தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிவாரண உதவி

நிவாரண உதவி

நிவாரண உதவி


ADDED : ஆக 29, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.

காரைக்கால், கோட்டுச்சேரி, கொண்னக்காவாளி பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிவகடாட்சம் மற்றும் மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளில் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us