sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு 

புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு 

புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு 


ADDED : ஜூன் 29, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 12:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை, சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடந்தது.

பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களோடு இணைந்து கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.

விழாவிற்கு, வட்டம் -1, பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா முன்னிலை வகித்தார். பள்ளியின் பொறுப்பாசிரியர் மர்சியால் அவிலா பாத்திமா வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், வித்யா, ரத்தின பிரியா, வசந்த பிரியா, ராஜராஜ சோழன், முருகசாமி, நர்மதா, கஸ்துாரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us