தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெப்கோ வங்கி சேமிப்பு திட்ட முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது

 ரெப்கோ வங்கி சேமிப்பு திட்ட முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது

 ரெப்கோ வங்கி சேமிப்பு திட்ட முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது


ADDED : ஜூன் 13, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ரெப்கோ வங்கி சார்பில், சிறப்பு சேமிப்பு திட்ட முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

புதுச்சேரி செட்டி தெருவில் ரெப்கோ வங்கி இயங்கி வருகிறது. வங்கி சார்பில், சிறப்பு சேமிப்பு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி துவங்கியது. இம்முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் வைப்பு தொகை (டெபாசிட்) வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம், பொதுமக்களுக்கு 7.75 சதவீதம், மகளிருக்கு 7.85 சதவீதம் வழங்கப் படுகிறது.

ரெப்கோ பார்சூன் பிளஸ் திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற அனைவருக்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

மேலும், வங்கியில் வியாபாரம் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் அடமானக்கடன் எளிய நடைமுறையில் வழங்கப்படுகிறது. தங்க நகை கடன் தினசரி வழங்கப்படுகிறது என, ரெப்கோ வங்கி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us