sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி


ADDED : ஜன 23, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : குடியரசு தினத்தையொட்டி இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது.

குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவையொட்டி, இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது.

மேலும், புதுச்சேரியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us