sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் ஆணையத்திற்கு நிர்வாகி நியமிக்க கோரிக்கை

மகளிர் ஆணையத்திற்கு நிர்வாகி நியமிக்க கோரிக்கை

மகளிர் ஆணையத்திற்கு நிர்வாகி நியமிக்க கோரிக்கை


ADDED : ஜன 16, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 05:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகளிர் ஆணையத்திற்கு உடனடியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பாத புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரூ. 25,000 அபராதம் விதித்துள்ளது. இது துரதிருஷ்ட வசமானது.

புதுச்சேரி அரசின் நிர்வாகத்திறமையின்மைக்கு இது உதாரணம். இந்த வழக்கில் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் சட்டத்தால் மட்டுமே செயல்பட வேண்டும்.தனது விருப்பு வெறுப்புக்குத் தகுந்தவாறு அவற்றை வளைத்து நடத்த முடியாது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

புதுச்சேரி அரசு இந்த ஆணையத்திற்கான தலைவரையும் உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் இதை செய்யத் தவறினால் எங்கள் கட்சி சார்பில், இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us