/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
/
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
ADDED : ஜன 20, 2026 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்க புதுச்சேரி கிளை தலைவர் ஏழுமலை, செயலர் கண்ணன், பொருளாளர் குணசேகர், சங்க நிர்வாகிகள் கோவலன், செந்தில்குமார், குமரகுரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் குறித்து விளக்கப்பட்டது.

