ADDED : டிச 01, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் அருகே மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் கலையடைந்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் வில்லியனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வயல்வெளிகளில் மழநைீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சிக்கிறது. வில்லியனுார் இணை வேளாண் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள தொண்டமாநத்தம் உழவர் உதவியம் எல்லைக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

