ADDED : பிப் 12, 2026 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நல்லவாடு சுனாமி குடியிருப்பு முதல் குட்டி ஆண்டவர் கோவில் வரை ரூ. 18.70 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மணவெளி பூங்கொடிபுரத்தில் 17 லட்சத்தில் வடிகால் பணி, சீனிவாசா அவென்யூ பகுதியில் 25.44 லட்சத்தில் சா லை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

