sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணி

இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணி

இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணி


ADDED : மார் 16, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்படுத்தும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

இந்திரா நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளவாரி வீதி, ரங்கசாமி வீதியில் 1.65 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பொதுப்பணித் துறை கட்டடங்கள் சாலை மத்திய கோட்டம் மூலம் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதுச்சேரி அரசின் ஆணை பெறப்பட்ட சூழ்நிலையில் பணி துவக்க விழா நடந்தது.

அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் சாலை மத்திய கோட்டம் செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us