sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா, ஓவிய போட்டி

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா, ஓவிய போட்டி

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா, ஓவிய போட்டி

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா, ஓவிய போட்டி


ADDED : ஜன 24, 2026 06:23 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் பெத்திசெட்டிப்பேட்டை அரசு துவக்க பள்ளியில் நடந்தது.

இதில், 150 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் கமிஷனர் அம்சா, வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், போக்குவரத்து துறை அதிகாரிகள் திலீப்குமார், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினர்.

ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளித் துணை ஆய்வாளர்கள் அனிதா, செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

போட்டிகளை அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஜாக்லின், கீதா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.






      Dinamalar
      Follow us