sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலை மறியல் 

/

சாலை மறியல் 

சாலை மறியல் 

சாலை மறியல் 


ADDED : நவ 10, 2024 04:37 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : முதல்வர் ரங்கசாமி தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுக்கும் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தார்.

தீபாவளி முடிந்தும் இதுவரை நெட்டப்பாக்கம் தொகுதியில் இலவச அரிசி வழங்கவில்லை. இதனை கண்டித்து கரியமாணிக்கம் பகுதி மக்கள், வி.சி., கட்சி நிர்வாகிகள் நெட்டப்பாக்கம் - தவளக்குப்பம் சாலை, நான்கு முனை சந்திப்பில் நேற்று மாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் பேச்சுவார்த்தை நடத்தி, துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us