sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

/

 கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

 கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

 கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது


ADDED : டிச 01, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 01, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: காங்., பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரன். இவர் காங்., பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு உதவியாளராகவும், இருந்தார். இந்நிலையில், அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்த ரவுடியான விஷ்வா, 24; உட்பட 9 பேர் கொண்ட கும்பல், கலையரசனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதுகுறித்து தகவலறிந்த, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், கடந்த மே மாதம் 19ம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வசந்த், 21; உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி, விஷ்வா, 24; என்பவரை அரியாங்குப்பத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். பின், அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us