/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராயல் அரவிந்தர் சிட்டியில் மனை விற்பனை துவக்கம்
/
ராயல் அரவிந்தர் சிட்டியில் மனை விற்பனை துவக்கம்
ADDED : பிப் 17, 2025 05:59 AM

புதுச்சேரி; சின்னகோட்டக்குப்பத்தில் வேலா குரூப்ஸ்சின் ராயல் அரவிந்தர் சிட்டயில் மனைப்பிரிவு விற்பனை துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி, சின்னகோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் அருகில், ஸ்ரீ வேலா குரூப்ஸ் மற்றும் எஸ்.பி., குரூப்ஸ்சின் ராயல் அரவிந்தர் சிட்டி மனைப்பிரிவு விற்பனை துவக்க விழா நடந்தது.
நிர்வாகிகள் சக்திவேலு, செந்தில்குமரன், பூபதி, சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழக அரசின் அங்கீகாரம், டி.டி.சி.பி.,-ஆர்.இ.ஆ.ஏ., மற்றும் நகராட்சி அப்ரூவல் பெற்று குடியிருப்புகளுக்கு மத்தியில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மனைப்பிரிவில் 33, 30, 24 அடி அகல சிமெண்ட் சாலை, இருபுறமும் யூ வடிவ வாய்க்கால், ஹாலோ பிளாக் மதில் சுவர், தெரு மின் விளக்கு, மின்சார வசதி, குடிநீர் பைப் வசதி, செக்யூரிட்டி பாதுகாப்பு வசதி உள்ளது என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

