தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் வழங்கல்

 கோவில் திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் வழங்கல்

 கோவில் திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் வழங்கல்


ADDED : டிச 23, 2025 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், 1 லட்சம் ரூபாயை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

முத்தியால்பேட்டை தொகுதி, திருவள்ளுவர் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக, புதுச்சேரி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தனது சொந்த பணத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய், நன்கொடையை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது, நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us