தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்


ADDED : மே 07, 2025 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 11:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் திருப்பணிக்காக 15 லட்சம் ரூபாயை சபாநாயகர் செல்வம் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார்.

மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் கிராமத்தில் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் நிதி வழங்கலுக்கான காசோலையை கோவில் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us