sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா நுாற்றாண்டு விழா

/

 சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா நுாற்றாண்டு விழா

 சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா நுாற்றாண்டு விழா

 சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா நுாற்றாண்டு விழா


ADDED : நவ 23, 2025 05:14 AM

Google News

ADDED : நவ 23, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம், லட்சுமி நரசிம்மர் நகரில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா 100வது பிறந்த நாள் விழா நடக்கிறது.

அதனையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு ஓம்ஹாரம், சுப்ரபாதம், 6:15 மணிக்கு பல்லகிசேவா, 7:30 மணிக்கு அம்பாள் அபிேஷகம் மற்றும் வேத பாராயணம், 9:00 மணிக்கு சாய் சகஸ்கரநாமம், 10:00 மணிக்கு வஸ்தர தானம், 11:00 மணிக்கு மஹா நாராயணா சேவா நடக்கிறது.

மாலை 3:00 மணிக்கு சாய்பாபாவின், வீடியோ காட்சி, 3:30 மணிக்கு வேதம் சாந்தி, 3:45 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:45 மணிக்கு பால விகாஸின் பண்பாட்டு நிகழ்ச்சி, 5:45 மணிக்கு சாய் பஜன், 6:45 மணிக்கு சத்திய சாய்பாபா பிறந்த நாள் விழாவும், இரவு 7:45 மணிக்கு மஹா மங்கள ஆர்த்தி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, புதுச்சேரி ஸ்ரீ சத்திய சாய் சேவா ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us