தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமத்துவ பொங்கல், தமிழர் திருநாள் விழா

சமத்துவ பொங்கல், தமிழர் திருநாள் விழா

சமத்துவ பொங்கல், தமிழர் திருநாள் விழா


ADDED : ஜன 13, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் 4வது பிரதான சாலை குடியிருப்போர் நல வாழ்வு சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன் போட்டியும், 20 வயது கீழ் உள்ள ஆண்கள், பெண்களுக்கு பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஸ்லோ சைக்கிள் போட்டி, பெரியவர்களுக்கு உரியடித்தல், மியூசிகல் சேர் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மரியாள் நகர் நலவாழ்வு சங்க பிரதிநிதிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us