/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா
/
சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா
ADDED : பிப் 19, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன்கோவில் திடலில் நேற்று முன்தினம் துவங்கியது.
விழாவில், அரியாங்குப்பம் தொகுதி பாஸ்கர் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வரும் 24ம் தேதி வரை மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நாள்தோறும் 5 நாடகங்கள் வீதம் 40 நாடகங்களை நாடக குழுவினர் நடத்துகின்றனர். நாடகங்களை பொதுமக்கள், நாடக ஆர்வலர்கள் பலர் கண்டு ரசித்தனர்.

