தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


ADDED : டிச 01, 2025 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று 1ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us