/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்
/
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்
ADDED : மார் 03, 2026 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாசி மகத்தையொட்டி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இன்று 3ம் தேதி மாசிமகத்தையொட்டி, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.