/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 08, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, சஞ்சீவிராயன் பேட் அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை வட்டத் துணை ஆய்வாளர் குலசேகரன் துவக்கி வைத்து, அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். தலைமை ஆசிரியை அலமேலு தலைமை தாங்கினார். இதில், எல்.கே.ஜி., முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் மற்றும் கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.
கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.