/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவானந்தம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ஜீவானந்தம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 11, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காராமணிக்குப்பம், ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி முதல்வர் கேசவ் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி முதல்வர் தினகர் நல்லமாலா கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
விரிவுரையாளர்கள் சசிகலா, திருஞானசம்பந்தன், கந்தசாமி ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். கண்காட்சியை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

