sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கரசூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

/

 கரசூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 கரசூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 கரசூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 16, 2025 03:36 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கரசூர் பகத்சிங் அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் புஷ்பா ஆரோக்கியமேரி வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் (வட்டம் -5) புவியரசன் தலைமை தாங்கினார். மாணவர்கள் 70க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெரார்டு, சுதா, கவிதா, சிவகாமிசுந்தரி, சண்முகபிரியா, ஊழியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us