/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தொளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
புத்தொளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 13, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அரசு புத்தொளிர் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் மீனா வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அரி கோவிந்தன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் மாணவர்களின் 140க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆசிரியர் இந்துமதி தொகுத்து வழங்கினார்.

