sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தட்டாஞ்சாவடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 தட்டாஞ்சாவடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 தட்டாஞ்சாவடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 21, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 05:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

இக்கண்காட்சியினை வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜ் கலந்து கொண்டனர். கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந் தன. கண்காட்சியை ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியை மல்லிகா, மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டம்-1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்தியா, பிரேமா, காயத்ரி, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, அருணா, கன்னிகா, உமாதேவி, ஊழியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us