தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 18, 2024 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 07:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர்மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழாவைமுன்னிட்டு 25வது ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.

கண்காட்சியை பள்ளி தாளாளர் கஸ்துாரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.அம்பேத்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் கருணாகரன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.பள்ளி துணை முதல்வர் குலசேகரன், பள்ளி ஒருங்கிணைப்பாளர்ஜெகன் முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும்மாணவ, மாணவியரின் 217 அறிவியல் படைப்புகள், 210 கலை மற்றும் கைவினை பொருட்கள், தமிழர் பாரம்பரியங்கள் என மொத்தம் 427 படைப்புகள் இடம்பெற்றன.

தொடர்ந்து, 'மரபும்,அறிவியல் பார்வையும்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us