/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 16, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விநாயகம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை தலைமையாசிரியர் பாலமுருகன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கண்காட்சியினை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் வானதி, விசாலாட்சி, மாலதி, கிருத்திகா, ஜெயஸ்ரீ, தமிழ்தென்றல் ஆகியோர் செய்திருந்தனர்.