தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 08, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

கண்காட்சியினை வட்டம் 2 பள்ளி துணை ஆய்வாளர் செல்வி, மேட்டுப்பாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலை 2 சித்ரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கலைவாணி, விஜயகுமார், நாகம்மா, கிரிஜா, சத்யா, ஜெயசுதா ஆகியோர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை சாவித்திரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us