தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டி திருட்டு

ஸ்கூட்டி திருட்டு

ஸ்கூட்டி திருட்டு


ADDED : செப் 06, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜயநாராயணன், 59. இவர், கடந்த மாதம் 31ம் தேதி மாலை புதுச்சேரி – கடலுார் சாலையில் உள்ள தனியார் மால்  எதரில் தனக்கு சொந்தமான பி.ஒய்.01.பி.வி. 7773 பதிவு எண் கொண்ட ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மாலுக்கு சென்றார். 

இரவு 9:15 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டி காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை  போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us