sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடல் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கம்

 உடல் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கம்

 உடல் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கம்


ADDED : நவ 29, 2025 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில், மாணவர்களுக்காக நடந்த சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கிற்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வில்லியனுார் ஆயுர்வேதா, ஆயுஷ்மான் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜீவாஆனந்த் பங்கேற்று மாணவர்களிடம் சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து பேசினார். கணித ஆசிரியர் ஆல்வின் இம்மானுவேல் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர். கருத்தரங்கில் பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us