தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க 26ம் ஆண்டு விழா

மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க 26ம் ஆண்டு விழா

மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க 26ம் ஆண்டு விழா


ADDED : டிச 31, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் 26வது ஆண்டு விழா நடந்தது.

லாஸ்பேட்டை தனியார் பள்ளியில் நடந்த விழாவில், சங்க தலைவர் தேவநாதன் வரவேற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மூத்த குடிமக்களின் பேரக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், புதிய தலைவராக வேணுகோபால் மற்றும் சங்க நிர்வாகிகள், செயற்க்குழு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us