தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா

 மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா

 மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா


ADDED : டிச 22, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின், 27வது, ஆண்டு விழா நடந்தது.

லாஸ்பேட்டை விவேகனந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், சங்க தலைவர் வேணுகோபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார்.

கவுரவ தலைவர் தேவநாதன், துணை தலைவர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தேனீ ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினர்.

ப ல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மூத்த குடிமக்களின் பேரக்குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us