/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி துணை முதல்வர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு
/
பள்ளி துணை முதல்வர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு
பள்ளி துணை முதல்வர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு
பள்ளி துணை முதல்வர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு
ADDED : டிச 10, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல் பதவி உயர்வுக்காக தயாரிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025 வரை துணை முதல்வராக பணியில் சேர்ந்த 82 பேரின் பணி மூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.