தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாப்பாஞ்சாவடி கோவிலில் இன்று செடல் உற்சவம்

பாப்பாஞ்சாவடி கோவிலில் இன்று செடல் உற்சவம்

பாப்பாஞ்சாவடி கோவிலில் இன்று செடல் உற்சவம்


ADDED : ஜூலை 25, 2025 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாப்பாஞ்சாடி முத்துமாரியம்மன் கோவிலில், இன்று செடல் உற்சவம் நடக்கிறது.

முருங்கப்பாக்கம் அடுத்த பாப்பாஞ்சாவடி புது நகரம், முத்துமாரியம்மன் கோவிலில், 17ம் ஆண்டு விழா கடந்த 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

மறுநாள் 23ம் தேதி, திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக இன்று மாலை 5:00 மணியளவில் செடல் உற்சவம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா, நாளை காலை 7:00 மணியளவில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us