sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி ஆண்டு விழா

செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி ஆண்டு விழா

செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 21, 2024 08:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 08:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில்67வது ஆண்டு விழா நடந்தது.

விழாவில், செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மத்திய திருச்சபை போதகர் சாரோன் எபினேசர் இறைவணக்கம் வழங்கினார். பள்ளி முதல்வர் ஸ்பர்ஜன் சுகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். தலைமை ஆசிரியர் ரமணன் வரவேற்றார்.

விழாவை செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மண்டல கல்வி அதிகாரி பிராங்கிளின் வாட்சன் துவக்கி வைத்தார்.விழாவில், சம்பத் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, கல்வியின் அவசியத்தையும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.தொடர்ந்து, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள், வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்,அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளியின் பொருளாளர் அப்பலோ ஜோசப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us