sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

/

 சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

 சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

 சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 03, 2026 04:51 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: சங்கர்'ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

வில்லியனுார் சங்கர்'ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 41வது ஆண்டு விழா திருகாமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கரா கல்வி குழுமத் தலைவர் சத்யகுமாரிகோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுகந்தி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமதி இளம்பரிதி மற்றும் பள்ளி முன்னாள் மாணவியும், மத்திய அரசு டாக்டர் மின் மினிமோகன்தாஸ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வழக்கறிஞர் சங்கரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பள்ளியில் பல்வேறு போட்டிகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை அஸ்வனியா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுந்தரகணேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us