sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிவ சிந்தனை நடைபயணம்

 சிவ சிந்தனை நடைபயணம்

 சிவ சிந்தனை நடைபயணம்


ADDED : பிப் 23, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ சிந்தனை நடைபயணம் நேற்று நடந்தது.

உலக மக்கள் இன்புற்று வாழ வேண்டி, புதுச்சேரி காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து காலை 7:00 மணிக்கு துவங்கிய சிவசிந்தனை நடைபயணம், நேரு வீதி, அண்ணா சாலை, 100 அடி சாலை, ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம் வழியாக வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் காலை 11:00 மணிக் கு முடிவடைந்தது.

இதில், ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருக்காமீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us