
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

