sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு

/

 கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு

 கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு

 கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு


ADDED : பிப் 14, 2026 04:20 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய பஸ் ஸ்டாண்டில், உள்ள கடைகள் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகாரட்சி ஆணையர் பாஸ்கர் கூறியதாவது:

புதுச்சேரி நகராட்சி சார்பில், புதுச்சேரி நகராட்சி, பஸ் ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவகம் செயல்பாட்டிற்கு வரும் பொருட்டு மின்ணனு ஏலத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் ஏலத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்ததால், வரும் 16ம் தேதி நடக்க இருந்த மின்னணு ஏலம், மறு அறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us