நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள், இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன், வில்லியனுார் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.பி., ஜிந்தா கோதண்ட ராம் பிறப்பித்துள்ளார்.