தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்த மருத்துவ முகாம்

 சித்த மருத்துவ முகாம்

 சித்த மருத்துவ முகாம்


ADDED : ஏப் 24, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை (26ம் தேதி) சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.

புதுச்சேரி ஆர்ய வைஸ்ய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம், வைசியாள் வீதி ஆர்ய வைசிய திருமண மண்டபத்தில் நாளை (26ம் தேதி) காலை 9:00 மணி முதல் 9:45 மணி வரை நடக்கிறது. முகாமில், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் பிரச்னைகள், பெண்களின் சுகாதார பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us