தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தரிசனம்

 திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தரிசனம்

 திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தரிசனம்


ADDED : ஏப் 11, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 10:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாடகி அனுராதா ஸ்ரீராம் சுவாமி தரிசனம் செய்தார்.

காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த மாதம் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் பலர் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருநள்ளாறு கோவிலுக்கு நேற்று வருகை புரிந்த பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமை கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் வரவேற்றனர். அவர், தர்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். பின், சனீஸ்வர பகவானை சிறப்பு தரிசனம் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us