தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் கோவிலில் பாடகர் மனோ சாமி தரிசனம்

பாகூர் கோவிலில் பாடகர் மனோ சாமி தரிசனம்

பாகூர் கோவிலில் பாடகர் மனோ சாமி தரிசனம்


ADDED : மார் 02, 2024 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார்.

பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வருகை தந்த திரைப்பட பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார்.

மூலநாதர், வேதாம்பிகையம்மன் தரிசனம் செய்த அவர், கோவிலின் பிரகாரத்தில் தனி சன்னிதி கொண்டுள்ள பொங்கு சனி பகவானை வழிபட்டார்.

அவரிடம் கோவிலின் தலவரலாறு, மூலநாதர், பாலகணபதி, பொங்கு சனிஸ்வரர் உள்ளிட்ட முக்கிய தெய்வங்களின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us