/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
ADDED : ஜன 04, 2026 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐ.இ.இ.இ., மெட்ராஸ் பிரிவு மாணவர் செயல்பாட்டுக் குழு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி கல்லுாரி கருத்தரங்கூடத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர் டாக்டர் கோவிந்தராஜ், ஆர்.ஜி.ஆர். அகாடமி நிறுவனர் ஷியாம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ் 2 மாணவர்களுடன்கலந்துரையாடல் நடத்தினர்.
பின் மாணவர்களுக்கு எதிர்காலகனவுதிட்டங்கள்,அதைசெயல்படுத்தும்முறைகுறித்து பேசினர்.நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.டீன் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், மாநாட்டு குழு தலைவர் சுதாகர், துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லுாரி வேலை வாய்ப்பு டீன் ஜெயக்குமார் நன்றி கூறினார்.