தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., வழங்கல்

பாகூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., வழங்கல்

பாகூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., வழங்கல்


ADDED : ஏப் 12, 2025 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 10:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் பாகூர் அரசு ஆண்கள் நடுநிலை பள்ளிக்கு 'ஸ்மார்ட் டிவி' மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முதன்மை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். செந்தில் குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

புதுச்சேரி ரவுண்ட் டேபிள் 104 குழு சார்பில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'ஸ்மார்ட் டிவி', டேபிள், பெஞ்ச் ஆகியவை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வி, பாக்கியலட்சுமி, துரைசாமி, பிரபாவதி, சத்தியவதி, கார்த்திகேயன், மஞ்சு, வினோத், சிவபாலன், ரம்யா, சங்கீதா, ராஜலட்சுமி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us