தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வீட்டிற்குள் புகுந்தஎறும்புத்தின்னி மீட்பு

வீட்டிற்குள் புகுந்தஎறும்புத்தின்னி மீட்பு

வீட்டிற்குள் புகுந்தஎறும்புத்தின்னி மீட்பு


ADDED : அக் 25, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வீட்டிற்குள் புகுந்த எறும்புத்தின்னியை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறையில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி கவரை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்,60; இன்று (அக்.,25) இரவு 9:00 மணியளவில் இவரது வீட்டிற்குள் அரிய வகை விலங்கான எறும்புத்தின்னி புகுந்துள்ளது. இதைப்பார்த்த ராஜேந்திரன் குடும்பத்தினர் அச்சமடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எறும்புத்தின்னியை பிடித்தனர். அது, 60 சென்டிமீட்டர் நீளமும், மூன்றரை கிலோ எடையும் இருந்தது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் எறும்புத்தின்னியை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us