sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பனித்திட்டு, நரம்பை கடற்கரையில் மண் அரிப்பு

பனித்திட்டு, நரம்பை கடற்கரையில் மண் அரிப்பு

பனித்திட்டு, நரம்பை கடற்கரையில் மண் அரிப்பு


ADDED : நவ 27, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 11:25 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : கடல் சீற்றத்தால் பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், வலை உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை, பனித்திட்டு, மூ.புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ் 10 மீட்டர் நீளத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அலையின் சீற்றம் அதிகரித்தால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us