sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மண் வளம் திட்டம் பயிற்சி முகாம்

/

 மண் வளம் திட்டம் பயிற்சி முகாம்

 மண் வளம் திட்டம் பயிற்சி முகாம்

 மண் வளம் திட்டம் பயிற்சி முகாம்


ADDED : பிப் 28, 2026 05:05 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் மண் வளம் திட்டம் குறித்த வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காலாப்பட்டு ஜவகர் நவோதயா பள்ளியில் நடந்தது.

துணை வேளாண் இயக்குநர் ஜோசப் ஆல்பர்ட் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சிவசுப்ரமணி முன்னிலை வகித்தார். காலாப்பட்டு வேளாண் அலுவலர் கோகுலலட்சுமி மண் வளம் பற்றி மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.

வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, கே.வி.கே., மண்வள நிபுணர் பிரபு, பள்ளி துணை முதல்வர் ஆஷா, ஆதித்தியன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை களப்பணியாளர் இளங்கோவன், அலுவலக உதவியாளர் மாதவன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us