sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., ராமலிங்கம் உறுதி

/

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., ராமலிங்கம் உறுதி

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., ராமலிங்கம் உறுதி

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., ராமலிங்கம் உறுதி


ADDED : மார் 29, 2026 07:44 PM

Google News

ADDED : மார் 29, 2026 07:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில் வேட்பாளர் ராமலிங்கம் போட்டியிடுகிறார். ராஜ்பவன் தொகுதியான முத்துமாரியம்மன் கோவில் தெரு, காந்தி வீதி, மிஷன் வீதி, கேண்டீன் வீதி, அரவிந்த் வீதி, ஈஸ்வரன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை வீடு, வீடாக சென்று வேட்பாளர் ராமலிங்கம் தீவிமாக ஓட்டு சேகரித்தார்.

தாமரை சின்னத்தில் ஓட்டுளித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த தொகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மத்திய, மாநில அரசு மக்களுக்கு செய்த பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்.

ஒட்டு சேகரிப்பின் போது, மாநில பா.ஜ., மகளிர் அணி நிர்வாகி தாமரை செல்வி, ராஜ்பவன் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சப்தரிகிரி குழுமத்தின் இயக்குனர் விஜயஆனந்த், என்.ஆர்.காங்., மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி, பாலு, முரளி, நீலகண்டன், ஞானம் மற்றும் பா.ஜ., என்.ஆர்., காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us