தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி

மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி

மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி


ADDED : ஜூலை 15, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சோம வாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us